ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

Wednesday 11 September 2019


ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திற்கு மரையடித்தகுளம் (கனடா ) பொன்னம்பலம்.செல்வநாயகம் அவர்களால் புதிதாக வாங்கிக் கொடுக்கப்பட்ட தேர் இன்று(11-09-2019)வெள்ளோட்டம் விடப்பட்டது.