ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

Wednesday, 22 August 2018

மாம்பழத் திருவிழா

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறும்
 வருடாந்த உற்சவத்தின் 6ம் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
 மாம்பழத் திருவிழாவாகிய இந்தத் தினத்திலே அன்னை தந்தையே உலகம்
 என்னும் தத்துவத்தினை கலைஞர்கள் நாடகம் மூலம் நடத்திக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.22-08-2018

Friday, 17 August 2018

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் 
வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் முதலாம் திருவிழா
17-08-2018 அன்று கொடியேற்ற வைபவத்துடன் மிகவும் சிறப்பாக 
ஆரம்பமானது. அதன் சில காட்சிகள்

Friday, 13 July 2018

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் 12-07-2018 அன்று நடைபெற்ற சங்காபிஷேகம்.

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் 
12-07-2018 அன்று நடைபெற்ற சங்காபிஷேகம்.
VDO


Thursday, 28 June 2018

கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தப் பணிகள்

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறும் 
கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தப் பணிகள்
Monday, 25 June 2018

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் மஹா கும்பாபிஷேகம் 1-07-2018


ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் மஹா கும்பாபிஷேகம்  1-07-2018 அன்று

நடைபெறவுள்ள நிலையில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஆலயத்தின் சில காட்சிகள்.